நபர் 1 : நேத்து உங்க காருக்கு எப்படிAccident ஆச்சு..?நபர் 2 : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?நபர் 1 : தெரியுது...நபர் 2 : அது நேத்து எனக்கு தெரியலை..!