கடைசிவர கல்யாணமே நடக்காதோ?
சோகமே வடிவாய் இருந்த அருணை பார்த்து நண்பன் கேட்டான் ஏம்ப்பா சோகமா இருக்கிறாய் என்று. அதன்பிறகு இரு நண்பர்களும் பேசிக் கொண்டது இதைத்தான்.
அருண்: எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க வீட்ல எந்த முயற்சியும் எடுக்க மாட்டேங்கிறாங்க. என்னோட கேர்ள் பிரண்ட்சுல யாரையுமே எங்கம்மாவுக்கு பிடிக்க மாட்டேங்குது, அதாம்ப்பா சோகம்.
அசோக்: சரி உங்கம்மாவுக்கு எந்த மாதிரி பொண்ணுதான் பிடிக்குமாம். கேட்டு பார்த்தியா?
அருண்: கேக்காம இருப்பேனா.. அதையும் கேட்டேனே.. எங்கம்மாவுக்கு தன்னை மாதிரியே கேரக்டர் உள்ள பொண்ணுதான் மருமகளா வரணும்னு ஆசையாம்.
அசோக்: உனக்குதான் உங்கம்மா கேரக்டர் நல்லா தெரியுமே. அவங்கள மாதிரி ஒரு பொண்ணை கண்டுபிடிக்கிறது ஈஸி தானப்பா.
அருண்: அந்த கொடுமைய ஏம்ப்பா கேக்குற. எல்லா வகையிலையும், எங்க அம்மா மாதிரி குணம் உள்ள பொண்ணை கூட்டிட்டு போய் காட்டினேன்ப்பா. எங்க அம்மாவும் பேசிப்பார்த்துவிட்டு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க.
அசோக்: சூப்பர் மச்சி. அதுசரி... இது சந்தோஷமான விஷயமாச்சே. அப்புறமும் ஏன் சோகமாக இருக்கேன்னுதான கேக்குறேன்.
அருண்: அம்மாவ மாதிரி கேரக்டருங்கிறதால அந்த பொண்ணை சுத்தமா புடிக்கலைன்னு எங்கப்பா சொல்லிட்டாருப்பா. இனி காலம் முழுசும் எனக்கு பொண்டாட்டியே அமையாது போல இருக்கு. அதான்ப்பா சோகம்.
அசோக்: ???
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications