எனக்குத் துரோகம் செய்து விட்டாயே !
அந்த வக்கீல் காரில் வைத்து தனது செக்ரட்டரியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டார். பின்னர் வீட்டுக்குக் கிளம்பினார். போகும்போது அந்தப் பெண் மறந்து போய் தனது பிராவையும், பேண்டீஸையும் காரிலேயே விட்டு விட்டாள்.
கார் வீட்டுக்கு வந்தது. காரைத் திறந்து ஆய்வு செய்த வக்கீலின் மனைவி, அங்கிருந்த பிரா, பேண்டீஸைப் பார்த்து ஆத்திரமடைந்தார். கோபமாக அதை எடுத்த அவர் தாறுமாறாக கிழித்தார். பின்னர் கணவரிடம் போய், எனக்குத் துரோகம் செய்து விட்டாயே என்று கோபத்துடன் கத்தினார்.
அதைக் கேட்டு சற்றும் அதிர்ச்சி அடையாத வக்கீல், சட்டென்று கோபத்துடன் கூடிய குரலுக்கு மாறினார்.. என் மட மனைவியே, ஒரு முக்கியமான கற்பழிப்பு வழக்கில் இருந்த ஒரே சாட்சியத்தை இப்படி அழித்து விட்டாயே என்று ஒரே போடாக போட்டார்.
இதைக் கேட்டு பயந்து போன மனைவி, ஸாரி, ஸாரி என்று கூறியபடி கிழித்தெறிந்த பிரா, பேண்டீஸை எடுத்து ஒட்ட ஆரம்பித்தார்..












Click it and Unblock the Notifications