அப்புறம் எப்படி காலைத் தூக்கி மேலே வைத்தீர்கள்...?
Subscribe to Oneindia Tamil
அந்தப் பெண் ஓடி வந்து பஸ்ஸில் ஏறினார். கூட்டமோ கூட்டம். உட்கார இடம் இல்லை. இதனால் பஸ்சின் நடுவில் இருந்த கம்பியில் சாய்ந்தபடி, கையை மேலே தூக்கி இரும்புக் கம்பியைப் பிடித்தபடி பயணித்தார். அந்தப் பெண் தனது அக்குள் முடியை அகற்றாமல் இருந்தார். இதனால் அவரது டிசர்ட் வழியே முடி பளிச்சென தெரிந்தது.
அப்போது ஒரு குடிமகன் பஸ்சில் ஏறினார். அந்தப் பெண்ணையே சற்று உற்றுப் பார்த்தார். பிறகு, ஏரோபிக்ஸ் செய்யும் பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று அவரிடம் கூறினார்.
அதைக் கேட்டு கோபமடைந்த அப்பெண், எனக்கு ஏரோபிக்ஸ் செய்யத் தெரியாது என்றார் சட்டென.
உடனே அந்த நபர், பிறகு எப்படி உங்களால் உங்களது காலை இவ்ளோ உயரத்திற்கு தூக்கி கம்பி வரை வைக்க முடிந்தது என்று கேட்டார் வியப்பாக...!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications