அப்படீன்னா முதல்ல உன் புருஷனுக்குச் சொல்லிக் கொடு....!
சில நேரங்களில் கெட்டதிலும் ஏதாச்சும் நல்லது நடந்து விடும். இந்த விவசாயி மனைவிக்கும் அப்படித்தான் நடந்தது. நடந்ததைப் பாருங்களேன்....

எக்ஸ்கியூஸ்மி.. உள்ளே யார்...?
ஒரு இளைஞன் அந்த விவசாயி வீட்டுக் கதவைத் தட்டினான். உள்ளே விவசாயி இல்லை. அவரது மனைவிதான் வந்து கதவைத் திறந்தார்.

எப்படி வச்சுக்கனும்னு தெரியுமா...?
அவரிடம், வந்த இளைஞன், உங்களுக்கு எப்படி செக்ஸ் வச்சுக்கனும்னு தெரியுமா என்று கேட்டான்.

ஷட்டப் நான்சென்ஸ்.. !
அதைக்கேட்ட விவசாயி மனைவிக்கு கோபம் வந்து விட்டது. பதில் பேசாமல் கதவை மூடி விட்டு உள்ளே போய் விட்டார்.

மறுபடியும் கேட்கிறேன், சொல்லுங்க ப்ளீஸ்
அடுத்த நாளும் அதேபோல வந்து அந்த இளைஞன் கேட்டான். இப்போதும் கோபம் வந்து கதவை மூடி விட்டார் விவசாயி மனைவி. இப்படியே சில நாட்கள் தொடரவே தனது கணவரிடம் அதுகுறித்து முறையிட்டார்.

இன்னிக்கு வரட்டும், நான் பார்த்துக்கிறேன்
அடுத்த நாள் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தார் விவசாயி. இன்றும் இளைஞன் வந்தால் ஒரு வழி பண்ணி விட வேண்டியதுதான் என்று கோபத்துடன் காத்திருந்தார்.

தயவு செய்து சொல்லுங்களேன்...
அன்றும் வந்தான் இளைஞன். கதவுக்குப் பின்னால் அரிவாளுடன் காத்திருந்தார் விவசாயி. அவரது மனைவி கதவைத் திறந்தார். இப்போதும் அதே கேள்வி. அதைக் கேட்ட மனைவி, இந்த முறை, தெரியும் உள்ளே வா சொல்லித் தர்றேன் என்றார் ஹஸ்க்கியான குரலில்.

அப்படீன்னா முதல்ல உன் புருஷனுக்குச் சொல்லிக் கொடு....!
அதைக் கேட்ட இளைஞன் முகத்தில் சந்தோஷம்.. உடனே சொன்னான்.. ரொம்ப சந்தோஷம். அப்படீன்னா முதலில் உன் புருஷனுக்கு அதைச் சொல்லிக் கொடு. என் மனைவி இருக்கும் பக்கம் கூட இனி அவன் வரக் கூடாது. மறுபடியும் பார்த்தேன்.. கொண்டே புடுவேன்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications