கோல்ப் கிளப்பே ஆரம்பிச்சுரலாம்...!
Subscribe to Oneindia Tamil
ஆங்கிலேயர் - எனக்கு பத்து குழந்தைகள் உள்ளன. இன்னும் ஒரு குழந்தை இருந்தால் கால்பந்து அணியை தொடங்கிரலாம்.
அமெரிக்கர் - எனக்கு 14 குழந்தைகள் உள்ளனர். இன்னும் ஒன்று இருந்தால் ரக்பி டீமே தயார் பண்ணிடலாம்.
அராபியர் - எனக்கு 17 மனைவிகள் உள்ளனர். இன்னும் ஒரு மனைவி இருந்தால் கோல்ப் கிளப்பே ஆரம்பிச்சுடலாம்.












Click it and Unblock the Notifications