3வது குழந்தை பிறந்ததுக்கு அப்புறம்தான்...!
Subscribe to Oneindia Tamil
சாமாவும், ஷியாமளாவும் 2வது குழந்தைக்கு பெற்றோரானார்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் படுக்கையில் பேசிக் கொண்டிருந்தனர்.
சாமா சொன்னான்... நான் மிகவும் பெருந்தன்மையானவன். உடனே போய் வாசக்டமி செய்து கொள்ளப் போகிறேன் என்று.
அதற்கு ஷியாமளா சொன்னாள்... கரெக்ட் நீ தாராளமாக செய். ஆனால் நான் 3வது குழந்தை பிறந்த பிறகுதான் டியூபெக்டமி செய்யப் போகிறேன்...!!!












Click it and Unblock the Notifications