நான் தேடுவது 'பெருசை'...!
Subscribe to Oneindia Tamil
அந்த நபருக்கு செக்ஸ் ரொம்பப் புதுசு. அவருக்கும் ஒரு டேட் கிடைத்தது. இருவரும் மோட்டலுக்குப் போனார்கள். இருவரும் நிர்வாணமானார்கள். அப்போது திடீரென அந்தப் பெண் மனம் மாறி வேண்டாம் என்றாள்.
அதைக் கேட்டு ஏமாற்றமடைந்த அந்த ஆண் சொன்னான், நான் மிஸ்டர் ரைட்டுக்காக காத்திருக்கிறேன் என்று என்னிடம் சொல்லப் போகிறாயா என்றான்.
அதற்கு அவள் சொன்னாள்...அதெல்லாம் ரொம்ப சில்லியான தில். நான் மிஸ்டர் 'பிக்'குக்காக காத்திருக்கிறேன் ...!!!












Click it and Unblock the Notifications