அப்படியா, இன்னிக்கே செஞ்சு பார்த்திடுவோம் ..!
Subscribe to Oneindia Tamil
மிஸ் ஜோன்ஸ் அந்த அலுவலகத்திலிருந்து வெளியேற முடிவு செய்து விட்டார். அந்த நிறுவனத்தின் பாஸ் ஸ்மித்துக்கும், மிஸ் ஜோன்ஸுக்கும் இடையே நெருக்கம் அதிகம்.
ஆனால் தன்னை வெறும் செக்ஸ் பொம்மையாக மட்டும் பாஸ் பார்ப்பதாக உணர்ந்த மிஸ் ஜோன்ஸ், இதை உதறி விட்டு வேறு வேலைக்குக் கிளம்ப முடிவு செய்து வேறு வேலையையும் பார்த்து விட்டார்.
தனது ராஜினாமா முடிவை பாஸிடம் சொல்வதற்காக அவரது சேம்பருக்குள் நுழைந்தார். ஜோன்ஸைப் பார்த்த ஸ்மித் சிரித்தார்.
அவரிடம், "Mr. Smith, I've found a new position" என்று சொன்னார் மிஸ் ஜோன்ஸ்.
அதைக் கேட்டு குஷியான ஸ்மித் சொன்னார்... அப்படியா, இன்னிக்கே செஞ்சு பார்த்திடுவோம் ..!












Click it and Unblock the Notifications