இப்பவாச்சும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கக் கூடாதாப்பா!
Subscribe to Oneindia Tamil
அந்த சேல்ஸ்மேன் செம அப்செட்டாக இருந்தான். தனது வக்கீலைப் பார்க்கப் போனான். வக்கீலிடம், சார், என்னோட மனைவி எனக்குத் துரோகம் செய்கிறாள் என்று நினைக்கிறேன் என்றான்.
அதற்கு வக்கீல் எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அந்த சேல்ஸ்மேன் சொன்னான்... நான் சேல்ஸ் விஷயமாக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வெளியே போய் விடுவேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் வீட்டில் இருப்பேன்.
நானும் எனது மனைவியும் போன ஞாயிற்றுக்கிழமை படுக்கை அறையில் ரொம்ப மும்முரமாக இருந்தோம். சத்தமும் கொஞ்சம் ஜாஸ்திதான். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டி தனது வீட்டிலிருந்து வார இறுதி நாட்களாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கக் கூடாதாப்பா என்று கேட்டாள் என்றான்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications