எங்க ஸ்டைலை காப்பியடிச்சுடக் கூடாதே...!
Subscribe to Oneindia Tamil
ஒரு நாய் பூனையிடம் கேட்டது... ஏன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது மட்டும் மறைந்து கொண்டு செய்கிறாய்...
அதற்குப் பூனை சொன்னது.. எங்களது ஸ்டைலை மனிதர்கள் காப்பியடித்து விடக் கூடாது என்பதற்காகத்தான். ஏற்கனவே உங்க ஸ்டைலை பார்த்து அவர்கள் செய்யும் அட்டகாசம்தான் எல்லோருக்கும் தெரியுமே....












Click it and Unblock the Notifications