பல்லு வலியோட இருக்கிற பொம்பளை எங்கடா...??
ஒரு முறை அமெரிக்க ராணுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்...
அவன் - நான் புள்ள குட்டி காரனுங்கோ... என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலைவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. என்று கெஞ்சினான்..
பரிதாபப்பட்ட தீவிரவாதிகள், சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதில் ஜெயிச்சா உன்ன விடுதலை பன்றோம்னான்..
பரிட்சை என்னான்னா? மூன்று கூடாரம் இருக்கு...அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டில் இருக்கு...ரெண்டாவதுல...ஒரு பல்லு வலியோட இருக்குற புலி இருக்கு..... மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிக்காத ஒரு பெண் இருக்கா.
நீ என்ன செய்யனும்னா....மொதல்ல பத்து பாட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புறம்... அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல எடுக்கணும்
அப்புறம் அந்த பொண்ண திருப்திப்படுத்தனும்.. இது மூன்றையும் வெற்றிகரமா முடிச்சிட்டேன்னா...உன்னை விடுவிக்கிறோம்னு தீவிரவாதி தலைவன்... சொன்னான்
நிபந்தனைக்கு ஒத்துகிட்ட ரானுவ வீரன்.. முதல் கூடரத்துக்குள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவன் அடுத்து புலி..கூடாரத்துக்குள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல.. கொஞ்சம் பொறுத்துக்க... மொதல்ல வலிக்கும் அப்புறம். சரியாயிடும்... மெதுவா.. மெதுவான்னு சொன்னான்.
புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்...கடைசியா... புலி "உர்ர்ர்ர்ர்...."னு கத்திட்டு அடங்கிடுச்சாம்... தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி.....
டே...ய்.....பல்லு வலி இருக்கிற பொம்பளையோட கூடாரம் எங்க.....இருக்குடா......
அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க...இவன் தப்பிச்சிடான்...












Click it and Unblock the Notifications