கணவன்: 3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!மனைவி: இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????கணவன்: நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா