For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிரஸ்ஸைக் கழற்றுவதற்கு தடை விதிக்கப்படவில்லையே...

|

அது ஒரு ஏரி. கூட்டமே இல்லை. அப்போது ஒரு பெண் அங்கு வந்தாள். அங்கிருந்த ஒரு நிழலான பகுதிக்குச் சென்ற அவள் தனது டிரஸ், உள்ளாடைகளை கழற்றிப் போட்டாள். பிறகு நீசச்ல் டிரஸ்ஸுக்கு மாறினாள். இதையெல்லாம் அங்கிருந்த ஒரு காவலாளி பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பெண் நீச்சல் டிரஸுக்கு மாறியபோது அந்த காவலாளி அவளிடம் வந்தான். மேடம், இங்கு நீச்சலடிக்க அனுமதி இல்லை என்றான்.

அதைக் கேட்டு குழப்பமடைந்த அவள், அதை நான் டிரஸ்ஸை கழற்றுவதற்கு முன்பே சொல்லியிருக்கலாமே என்றாள் கோபமாக.

அதற்கு அவன் சொன்னான், சரிதான் மேடம், ஆனால் டிரஸ்ஸைக் கழற்றுவதற்கு இங்கு தடை விதிக்கப்படவில்லையே...

English summary
Well, that's not prohibited!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X