உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்.. இந்தாங்க தூக்க மாத்திரை!
Subscribe to Oneindia Tamil
டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..?
டாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..!!













Click it and Unblock the Notifications