யாராச்சும் காலைல எந்திரிச்சு மொபைல சார்ஜ் போட்டுட்டு திரும்ப தூங்குவாங்களா? நான் தூங்குவேன் சார்!
சென்னை : செல்போனை வைத்துக் கொண்டு நம் மக்கள் செய்யும் அட்ராசிட்டிகளை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
செல் இன்றி அமையாது உலகு என அறிவியல் சொல்லிக் கொடுத்தது தற்போது உண்மையாகி விட்டது. முன்பு செல்போன் வைத்திருந்தவர்களை அதிசயமாகப் பார்த்தக் காலம் போய், தற்போது செல்போன் இன்றி இருப்பவர்களை அதிசயமாய் பார்க்கும் அளவிற்கு மக்களின் வாழ்வோடு செல்போன் ஒரு அங்கமாகவே மாறி விட்டது.
அதிலும் செல்போன் என்பதை பேசுவதற்கு மட்டுமின்றி, மற்றவர்களோடு பேசாமல் எப்படி தனித்து அதனைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கலாம் என நெட் பேக்குகள் கற்றுத் தந்து விட்டன. அதனால்தான் நெட் கனெக்ஷன் இல்லாமல், ஒரு சில நொடிகள்கூட மக்களால் இருக்க முடிவதில்லை. உடனே, பிளைட் மோடைப் போட்டு தட்டு தட்டென தட்டி ஒரு வழி செய்து விடுகின்றனர்.
இதோ அப்படியாக செல்போனை வைத்துக் கொண்டு இல்லாத அட்ராசிட்டிகளை எல்லாம் செய்பவர்களைக் கலாய்த்து விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.










-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications