பிரபலங்கள் அதிகமா இருக்க ஊர்னு நினைச்சீங்களா.. இது ப்ராப்ளங்கள் அதிகமா இருக்கற ஊரு!
சென்னை : சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் மழையை வைத்து, இப்போதே மீம்ஸ் மழை பொழிந்து வடகிழக்கு பருவமழையை வரவேற்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
கடந்த மாதம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட போது, சென்னை மக்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்த்தபோதே மக்கள் எப்படி புதிய இயல்புநிலைக்கு மாறி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயாராகி விட்டனர் என்பது அனைவருக்கும் புரிந்து விட்டது. இது மழைக்கும் புரிந்தது விட்டதாலோ என்னவோ, அந்த மழையும் சொல்லாமல் கொள்ளாமல் ஆந்திரா பக்கம் நகர்ந்து விட்டது.

ஆனால் இப்படி ஒவ்வொரு முறையும் மழை ஏமாற்றாது என்பது கடந்த வடகிழக்கு பருவமழை நமக்குக் கற்றுத் தந்த பாடம். அதனால்தான் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்ட நிலையில், மக்கள் புதிய இயல்புநிலைக்கு மாறத் தொடங்கி விட்டனர். இது சமூகவலைதளப் பக்கங்களில் அவர்கள் பகிரும் மழை மீம்ஸ்களைப் பார்த்தாலே நன்றாகப் புரிகிறது.
அதிலும், "யப்பா டேய்.. ரெண்டுநாள் மழை தண்ணி தானேனு அசால்டா நினைச்சு.. ரோட்ல வண்டியை விட்றாதீங்க!" என்பது மாதிரியான மீம்ஸ்கள், எச்சரிக்கைப் பதிவைக்கூட எப்படியெல்லாம் நகைச்சுவையாகக் கூறலாம் என்பதாக இருக்கிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!












Click it and Unblock the Notifications