மலையோரம் வீசும் காற்று.. மனதோடு பாடும் பாட்டு.. ‘கேக்’கு தா.. ‘கேக்’கு தா!
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வித்தியாசமாக மீம்ஸ் போட்டு கேக் கேட்டு வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாழ்த்துக்களோடு, ஜாடை மாடையாக நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து டீசண்டாக கேக் கேட்டு வருகின்றனர் நம் புத்திசாலி நெட்டிசன்கள்.

ரம்ஜானுக்கு பிரியாணி கேட்பதும், கிறிஸ்துமஸுக்கு கேக் கேட்பதும் நமக்கு வாடிக்கையான ஒன்றுதான். பாக்கெட்டில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அதை நம் சொந்தக் காசில் வாங்கிச் சாப்பிடாமல், நம் நண்பர்கள் வாங்கித் தருவதில் இருக்கும் சுவையே தனி.

கொரோனாவால் இடையில் நமது இரண்டு வருட கொண்டாட்டங்கள் தடைபட்டுவிட, இப்போது அதற்கெல்லாம் சேர்த்து வட்டியும், முதலுமாக நண்பர்களிடம் ட்ரீட் வாங்கியே ஆவது என்ற சபதத்துடன் இருக்கிறார்கள் போலும் நெட்டிசன்கள். வழக்கம் போல, தங்களது பாணியில் கிறிஸ்துமஸ் நாளான இன்று, மீம்ஸ் போட்டு, 'கேக்'குதா.. 'கேக்'குதா'.. என செல்லமாக நண்பர்களுக்கு அன்புத்தொல்லை கொடுத்து வருகின்றனர்.

அதிலும் தாராள மனதாக, புத்தாண்டிற்கும், கிறிஸ்துமஸிற்கும் தனித்தனியே டிரீட் வேண்டாம் என்ற அவர்களது தாராள மனப்பான்மையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான கிறிஸ்துமஸ் மீம்ஸ்கள் உங்களுக்காக...



-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications