அதென்ன ஸ்கூல், காலேஜுக்கு மட்டும் லீவு.. அப்போ ஆபிஸ் போற நாங்கலாம் பாவம் இல்லையா?
சென்னை : மழை, குளிர், பள்ளிகள் விடுமுறை என வழக்கம் போல் மழை ஸ்பெஷல் மீம்ஸ்களால் இணையத்தை குளிர வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பெங்கல் புயலால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், இன்னமும் பல மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், ஏற்கனவே திங்கட்கிழமை நாளை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமே என்ற கவலையில் இருக்கும் பெரியவர்கள், 'அப்போ நாங்களாம் பாவம் இல்லையா? நாங்க மழைல நனைஞ்சா பரவாயில்லையா?' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
அதோடு, மழை விட்டாலும் இன்னமும் குளிர் விடவில்லை என, "முன்னெல்லாம் குளிக்கத்தான் சுடுதண்ணீ போடுவோம்.. இப்போ கை கழுவவே சுடுதண்ணி போட வேண்டியதா இருக்கே" என்றும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications