புயலுக்கு பெங்கலுக்கு பதிலா ஆண்கள்னு பேர் வச்சிருக்கலாம்.. அப்போவாச்சும் இரக்கம் காட்டியிருக்கும்!
சென்னை : பெங்கல் புயலால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் குளிர் மற்றும் மழையால் குளிர்ந்து கிடக்க, சமூகவலைதளங்களும் மீம்ஸ்களால் குளிர்ந்து கிடக்கின்றன.
பெங்கல் புயல் குறித்த அப்டேட்டுகள்தான் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. எது ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறதோ அதுதானே நம் மீமர்களுக்கும் பரபரப்பான கண்டெண்ட்டாக இருக்கும். அதனால் சமூகவலைதளங்களிலும் பெங்கல், மழை, புயல், வெள்ளம் என இந்த கான்செப்ட்டுகளில்தான் அதிகம் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஊட்டி அல்ல இமாச்சலப் பிரதேசத்துக்கு இணையாகக் குளிர்ந்துபோய்க் கிடக்கிறது சென்னை. இதை வைத்து, 'இந்த மழைக்கே மப்ளர் தேடுறீங்களே.. நமக்கெல்லாம் லடாக் பைக் டூர் ஆசையெல்லாம் தேவையா கோபி?' என்றும், 'புயலுக்கு பெங்கலுக்கு பதிலா ஆண்கள்னு பேர் வச்சிருக்கலாம்.. அப்போவாச்சும் இரக்கம் காட்டியிருக்கும்' விதவிதமாக பெங்கலைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பெங்கல் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications