தீபாவளிக்கு பட்டுசேலை வாங்கறதா.. இல்ல.. வெள்ளத்துக்கு படகு வாங்கறதானு யோசிச்சுட்டு இருக்காங்க கோபி!
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரிரு வாரங்களே உள்ள நிலையில், இப்போதே சமூகவலைதளங்களில் தீபாவளி மீம்ஸ்களைப் பகிர்ந்து கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
தீபாவளி வருகிறதென்றாலே மக்கள் கொண்டாட்ட மோடுக்கு மாறி விடுவார்கள். போனஸ் எதிர்பார்ப்பு, புதுத்துணி எடுப்பது, பலகாரம் செய்வது, பட்டாசு வாங்குவது என தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பே தீபாவளிக்கான திட்டமிடல்களை ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் இந்த முறை தீபாவளி அக்டோபர் மாதக் கடைசியில் வர, இந்த மாதம் சம்பளம் வாங்கியதுமே தீபாவளிக்கான செலவுகளை செய்து விட்டால், மாதக்கடைசியில் செலவு கையைக் கடிக்காது என முன்யோசனையில் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த முறை வடகிழக்கு பருவமழை இந்த மாத கடைசியில் துவங்கும் எனக் கூறப்படுவதால், வழக்கம் போல் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியுமா? என்ற கவலையோடு, பட்டுப்புடவை வாங்குவதா இல்லை வெள்ளம் வந்தால் படகு வாங்குவதா என்ற சிந்தனையிலும் மக்கள் இருப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மழை அளவு அதிகமாக இருக்கலாம், வெள்ளம் வரலாம் என ஏற்கனவே சமூகவலைதளப் பக்கங்களில் பலர் மைக்கை மாட்டிக் கொண்டு மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்க, இந்த மீம்ஸ்கள் சிரிப்பை வரவழைத்தாலும், 'ஒருவேளை தேவைப்படுமோ?' எனவும் யோசிக்க வைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications