படகில் பசுவை கூட்டிச் சென்றால் துப்பாக்கி சூட்டிலிருந்து மீனவர்கள் தப்பிக்கலாம்-நெட்டிசன்கள் ஐடியா
தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பாருங்கள்.
சென்னை: மீனவர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் மெத்தன போக்கை கண்டித்து, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றன.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்கள் தங்கள் மனதில் பட்டதை தெரிவித்து வருகிறார்கள். இந்த கருத்துக்களை மீம்ஸ்கள் எளிதாக்குகின்றன.
தற்போது தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பாருங்கள்.
|
பாட்டு பாடவா..
மீனவர் பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் எழுப்பும் என தம்பிதுரை கூறியுள்ள நிலையில், அந்த கட்சி எம்.பி எப்படி குரல் எழுப்பபோகிறார் என்பதை கேலி செய்கிறது இந்த மீம். நவநீத கிருஷ்ணன், காஷ்மீர்.. பியூட்டிபுல் காஷ்மீர் என பாடியவர் என்பதால் இவ்வாறு ஒரு டிவிட் வெளியாகியுள்ளது போலும்.
|
பசுமாடு
இனி தமிழக மீனவர்கள் படகில் ஒரு பசு மாட்டையும் அழைத்து செல்லவும்.. துப்பாக்கி சூட்டில் மாட்டுக்கு ஏதாவது ஆனா பிரச்சனை இந்திய அளவில் பரவும்.. என கூறுகிறது இந்த டிவிட்.
|
தமிழக மீனவர்கள் என்பதா
தேசிய மீடியாக்கள் என சொல்வோர், குஜராத் மீனவர்களை இந்திய மீனவர்கள் என்பதும், தமிழக மீனவர்களை, அவ்வாறு அழைக்காததும் வாடிக்கையாவிட்டது என்பதை இந்த டிவிட் சுட்டிக்காட்டுகிறது.
|
ராஜிவ் கொலைக்கும் மன்னிப்பு போதுமா
மீனவர் கொலைக்கு இலங்கை மன்னிப்பு கேட்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய நிலையில்,
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை "சாரி" கேக்க சொல்றோம்.. வெளிய விடுறீங்களா?, என கேட்கிறது இந்த டிவிட்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications