இப்ப புரியுதா நா ஏன் சாயங்காலமே லைட்ட அணைக்கட்டுமா லைட்ட அணைக்கட்டுமானு கேட்கிறேன்னு!
சென்னை: நகைச்சுவையான விசயம் என்றில்லை.. இப்போதெல்லாம் புண்பட்ட மனதைக்கூட மீம்ஸ் போட்டுத்தான் ஆற்றிக் கொள்கின்றனர் நெட்டிசன்கள். தற்போதும் அப்படித்தான் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைப் பற்றி நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த மாதம் முதல் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாங்கும் சம்பளம் போதுமானதாக இல்லை என நடுத்தர வர்க்கத்தினரும், ஏழை மக்களும் புலம்பி வரும் நிலையில், மின்கட்டணம் இப்படி உயர்ந்துள்ளது நிச்சயம் அவர்களது பாக்கெட்டைப் பதம் பார்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
அதுவும் இப்போது ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். மிக்ஸியில் இருந்து கிரைண்டர், வாட்டர்ஹீட்டர், செல்போன் சார்ஜ் என எல்லாவற்றிற்குமே மக்கள் மின்சாரத்தைத்தான் நம்பி இருக்கின்றனர். கட்டணம் உயர்ந்துவிட்டது என்பதால் எப்படியும் நம் மக்கள் மின்பயன்பாட்டைக் குறைக்கப் போவதில்லை. எனவே மின்கட்டணம் நிச்சயம் அதிகமாகத்தான் வரும் என்பதை எதிர்பார்த்து, இப்போதே மீம்ஸ் போட்டு தங்களை புதிய இயல்புநிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கிவிட்டனர் போலும்.
அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களில் மின்கட்டண உயர்வு பற்றிய மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications