அப்பாடா.. நான்கூட வாங்கி வச்ச மாஸ்க் எல்லாம் வீணாப் போயிடுமோனு பயந்துட்டேங்க!
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது பற்றிய மீம்ஸ்கள்.
சென்னை: சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை வைத்து ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தத் தலைமுறைக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொரோனா தந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். புதிது புதிதாய் உருமாறி வரும் கொரோனா வைரஸால் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என அலைகள் ஓய்வதில்லை என மக்களைப் புலம்ப வைத்து விட்டது கொரோனா. ஊரடங்கு, மாஸ்க், தனிமனித இடைவெளி என இப்போதுதான் மக்கள் புதிய இயல்புநிலையில் வாழப் பழகி வருகின்றனர்.
ஒமைக்ரானால் மூன்றாம் அலையில் அதிக பாதிப்புகளை உலக நாடுகள் சந்திக்கவில்லை. சரி இப்படியே கொரோனா தாக்கம் நீர்த்துப் போய் விடும் என மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் புதிய திரிபு ஒன்றைக் கண்டுபிடித்து அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறது சீனா. இந்த புதிய திரிபின் காரணமாக அங்கு முக்கிய நகரத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஜீன் மாதம் இந்தியாவில் நான்காம் அலை வரலாம் என ஆய்வுகள் கூறி வரும் நிலையில், சீனாவின் இந்த புதிய திரிபு கண்டுபிடிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சுபவர்களா நம் மக்கள். உலகமே கொரோனாவைப் பார்த்து பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த போதே, அதனை மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்கள் நம்மவர்கள். இப்போது மட்டும் விடுவார்களா..
சமூகவலைதளங்களில் மக்களின் கவலைகளையே ஜாலியான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...








-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications