‘நீங்க ஆடுற ஆட்டத்துக்கு 5நாள் எதுக்கு.. 3நாளே போதும்’.. ஆஸி. அணியை பங்கம் செய்யும் மீம்ஸ்கள்!
இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது முறையாக வென்றிருப்பதை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியை வென்று முன்னிலை வகுத்து வருவதை கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
தேசிய அளவில் கவனம் பெறும் விளையாட்டுகளில் எப்போதுமே கிரிக்கெட் முன்னிலை பெற்று விடுகிறது. காரணம் மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் அதிகம் என்பதுதான். அதனாலேயே முக்கிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களை திருவிழாவாக சமூகவலைதளங்களில் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் கிரிக்கெட் பிரியர்கள். அதிலும் மிகப்பெரிய அணிகளுடன் மோதி இந்திய அணி வென்று விட்டது என்றால், சின்ராசுக்களை (அதாங்க தீவிர கிரிக்கெட் ரசிகர்கள்..) கையிலேயே பிடிக்க முடியாது.
இப்போதும் அப்படித்தான் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டிகளை வைத்து, பேட்-பால் இல்லாமல் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாலேயே மேட்ச் ஆடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சும்மாவே ஆடுபவர்கள், இப்போது இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியை பரிதாபமாக தோற்கடித்துள்ளது என்றால் சும்மா இருப்பார்களா? மீம்ஸ்களால் தங்களது வெற்றிக் களிப்பை கொண்டாடி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications