கரண்ட் இல்ல.. போர் அடிக்குது.. யார் அக்கௌண்ட்லயாவது ஒரு 8,000 கோடி போட்டு விடுவோமா?
சென்னை: 'யார் யார் வங்கிக் கணக்கிலோ கோடி கோடியாய் தவறுதலாக பணம் வருகிறது. எங்கள் அக்கௌண்ட் யார் கண்ணிற்கும் தெரியவில்லையா?' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சம்பளம் வாங்கிய அடுத்த நாளே கஜானா காலி எனப் புலம்பும் அளவிற்கு கமிட்மெண்ட்களுடன் வாழ்பவர்கள் நம் மக்கள். இனி அடுத்த சம்பளத்திற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமே, அதற்குள் கூரையை பிய்த்துக் கொண்டு ஏதாவது ஒரு வழியில் பணம் கொட்டாதா என ஒவ்வொரு மாதமும் காத்திருப்பவர்கள் ஏராளம்.
அவர்களது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது மாதிரி, சமீபகாலமாக தவறுதலாக பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்ட செய்திகள் ஊடகங்களில் உலா வருகின்றன. பிறகென்ன, 'யார் யார் அக்கௌண்ட்லயோ பணம் போடுறாங்களே.. நமக்கு யாரும் அப்படி ஒரு ஆயிரம் ரூபாய் கூட தவறுதலாக அனுப்ப மாட்டேன் என்கிறார்களே..' என தங்களின் ஆதங்கத்தை எல்லாம் மீம்ஸ் போட்டு கொட்டி வருகின்றனர் சமூகவலைதளங்களில்.








-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications