2025ல கம்பேக் கொடுக்க வாய்ப்பு இருக்கா... இல்ல செருப்படிதானா? கொஞ்சம் பார்த்து சொல்லுங்க!
சென்னை : புத்தாண்டு பிறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டாலும் இன்னமும் மீம்ஸ் போட்டு 2025 ம் ஆண்டை கலாய்த்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
புத்தாண்டு பிறக்கிறது என்றாலே வாழ்வில் ஒரு மாற்றம் வரும் என எதிர்பார்ப்பது நம் மக்களின் வழக்கம். ஆனால் அது எல்லோருக்கும் உண்மையாகிறதா என்றால் சந்தேகம் தான். அதனால் தான் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஆதங்கத்தை மக்கள் புலம்ப ஆரம்பித்து விடுகின்றனர். அதிலும் மீம்ஸ் போட்டு புலம்புவது என்றால் கேட்கவே வேண்டாம். விதவிதமாக மீம்ஸ் மழையாக பொழிந்து தீர்த்து விடுவார்கள். இப்போதும் அப்படித்தான், புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் ஆகி விடட நிலையில் தங்களது கனவுகள் இன்னமும் கைகூடவில்லையே என்ற ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூக வலைதள பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications