ஒருநாள் இந்த மிஷினை வாடகைக்கு தருவீங்களாண்ணே?.. வீட்ல ஒரு கட்டு கரும்பு கிடக்கு!
சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்தாலும் இன்னமும் வீட்டில் சாப்பிட பொங்கலும், கரும்பும் தீர்ந்தபாடில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
எப்போது பொங்கல் பண்டிகை வரும் கரும்பு சாப்பிடலாம் என ஆசையாக காத்திருக்கும் மக்களுக்கு, கரும்புக் கட்டை நேரில் பார்த்ததுமே பாதி வயிறு நிரம்பி விடும். பிறகென்ன கரும்பை வைத்து வைத்து இரண்டு, மூன்று நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும், வாய்தான் வலிக்குமே தவிர கரும்புக்கட்டுத் தீராது.
பிறகென்ன, பொங்கல் பானையில் பொங்கல் எப்போது தீரும் என எதிர்பார்ப்பது மாதிரியே, கரும்புக்கட்டும் எப்போது தீரும் என யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். பேசாமல் கரும்பு ஜீஸ் போடும் மிஷின் கிடைத்தால், இருக்கிற கரும்பை எல்லாம் ஜூஸாகக்கூட போட்டுக் குடித்து விடலாம் என்ற நிலைமைக்கு கடைசியில் வந்து விடுவார்கள்.
இப்படி மக்கள் மனதிற்குள் நினைப்பதை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications