12 மணி வரை கனமழை தொடரும்.. அதுக்கு அப்புறம்.. கரண்ட் போய்டும்.. மழை நியூஸ் தெரியாது!
சென்னை: மழை வந்து விட்டால் போதும், வெள்ளம், பள்ளிகள் விடுமுறை, கரண்ட் கட் என மீம்ஸ் போடுவதற்கென்றே ஆயிரம் கண்டெண்ட்டுகளை வைத்திருப்பார்கள் நம் மீமர்கள். இப்போது அதில் கூடுதலாக டீ பிரியர்களையும் சேர்த்திருக்கிறார்கள்.
வெயில் காலத்திலேயே தினமும் 6, 7 டீ குடிக்கும் அளவிற்கு நம் ஊரில் டீ பிரியர்கள் அதிகம். அப்பவே அப்படியென்றால் இப்போது மழையும், குளிரும் வாட்டி எடுக்கிறது. பிறகென்ன கேட்கவா வேண்டும். அவர்கள் டீக்கடையில் தான் குடியே இருப்பார்கள் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயிலைப் போலவே மழையிலும் ஆயிரம் கன்டெண்ட் எடுத்து விடும் நம் நெட்டிசன்கள், இந்த முறை வெள்ளம், பள்ளி விடுமுறை, படகு, கரண்ட் கட் போன்றவற்றோடு இந்த டீ பிரியர்களையும் சேர்த்து கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications