பழக்கவழக்கமெல்லாம் நோன்பு கஞ்சியோட நிறுத்திக்கணும்.. பிரியாணி கேட்டெல்லாம் வீட்டுபக்கம் வரக்கூடாது!
சென்னை: வழக்கமாக ரம்ஜான் வருகிறதென்றாலே, பிரியாணி மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்கள் கமகமத்துக் கிடக்கும். இந்தமுறை பிரியாணியோடு, நோன்புக் கஞ்சியையும் மீம்ஸ் போட்டு நாசூக்காக இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு வருகின்றனர் நம் புத்திசாலி நெட்டிசன்கள்.
என்னதான் காசு கொடுத்து கடையில் எவ்வளவு வேண்டுமானாலும் பிரியாணி சாப்பிட முடியும் என்றாலும்கூட, இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் அன்பைக் கலந்து பரிமாறும் பிரியாணியின் சுவையே வேறுதான். அதனால்தான், ஆண்டு முழுவதும் கேர்ள் பிரண்டுகளைத் தேடியவர்கள், தங்களது ஃபாய் பிரண்டுகளைத் தேடும் நாள்தான் ரம்ஜான் என ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல், இஸ்லாமிய நண்பர்களுக்கு பிரியாணி கேட்டு மீம்ஸ் விடு தூது அனுப்புவது நம் நெட்டிசன்களின் வழக்கம்.

முன்பெல்லாம் ரம்ஜான் அன்று பிரியாணி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தவர்கள், இப்போது ரொம்பவே அட்வான்சாக ரம்ஜானுக்கு இன்னும் சில வாரங்கள் உள்ள போதே தங்கள் கோரிக்கையை மீம்ஸ்களாக பகிர ஆரம்பித்து விட்டனர். வழக்கமாக பிரியாணி கேட்டு மட்டும்தான் மீம்ஸ் போடுவார்கள். ஆனால் இந்த முறை பிரியாணியோடு நோன்பு கஞ்சி கேட்டும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications