ஏழு கழுத வயசானாலும்.. திரும்ப ஸ்கூல் ரீஓப்பன்னு சொன்னாலே காய்ச்சல், வயிறுவலி வருதே!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட படியால், பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநிலை எப்படியெல்லாம் உள்ளது என நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
எவ்வளவு தான் விடுமுறை விட்டாலும், இந்த குழந்தைகளுக்கு அது போதுமானதாகவே இருப்பதில்லை. சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து மீண்டும் திங்கட்கிழமை பள்ளிக்குச் செல்வதென்றாலே அழுவார்கள்.. இதில், ஏறக்குறைய இரண்டு மாதம் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்வதென்றால் கேட்கவா வேண்டும்?
கடந்த வருடம் மாதிரி இந்த வருடமும் வெயிலின் உக்கிரத்தைக் காரணம் காட்டி, விடுமுறையை மேலும் சில நாட்கள் நீட்டிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்தார்கள். ஆனால், கோடை மழை அந்த எதிர்பார்ப்பில் நீரை ஊற்றி விட்டது. அரசும் அடுத்த வாரம், அதாவது ஜூன் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
சுமார் இரண்டு மாதமாக குட்டீஸ்களின் சுட்டித் தனத்தைச் சமாளித்த பெற்றோர், இந்த அறிவிப்பால் நிம்மதிப் பெருமூச்சு விட, 'அதுக்குள்ள லீவு முடிஞ்சிடுச்சா.. எல்லாக் கோட்டையும் அழிங்க.. திரும்ப முதல்ல இருந்து லீவு விடுங்க' என குழந்தைகள் கேட்பதுபோல், மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications