வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்லாம் பழசு.. இப்போ இதையும் கூட சேர்த்துக்கோங்க!
மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதை வைத்து ஜாலியான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: பள்ளிகள் மீண்டும் திறந்து விட்டதே என மாணவர்கள் தான் பீல் பண்ணுகிறார்கள் என்றால், அவர்களைவிட பெற்றோர்களும், ஆசிரியர்களும் இன்னமும் ரொம்பவே பீல் பண்ணுகிறார்கள் என்பது அதிகம் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது.

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறந்து விட்டன. ஊரடங்கிற்கு முன்பு ஏற்கனவே நேரடியாக பள்ளி சென்று வந்த பிள்ளைகளுக்கு இது ஒன்றும் அவ்வளவாக வித்தியாசமாக இல்லை.

ஆனால், ஊரடங்கால் ஆன்லைனிலேயே பள்ளிப் படிப்பைத் தொடங்கி, இப்போதுதான் முதன்முறையாக பள்ளியின் வாசலையே மிதிக்கும் குழந்தைகளுக்கு எல்லாமே புதுசுதான்.

சரி, அவர்கள் பள்ளிக்குச் செல்ல அழுகிறார்கள் என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இந்தப் பிள்ளைகளை இனி வருடம் முழுவதும் சமாளிக்க வேண்டுமே என ஆசிரியர்களும், 'இப்படி திடீரென கட்டணத்தை உயர்த்தி விட்டார்களே' என பெற்றோர்களும் ரொம்பத்தான் கவலையில் இருக்கிறார்கள் போலும். அவர்களது கவலைகளையெல்லாம் மீம்ஸ்களாகப் போட்டு சமூகவலைதளங்களில் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர். இடையிடையே மானே, தேனே போல் மாணவர்கள் பற்றிய மீம்ஸ்களையும் பார்க்க முடிகிறது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications