மூஞ்சிடா மூஞ்சி.. சிலபேரு மூஞ்சியப் பார்த்தாதான் அள்ளிக் கொடுக்கணும்னு தோணும்!
சென்னை: மைண்ட்வாய்ஸ் என நினைத்து சற்று சத்தமாக மனதில் உள்ள கஷ்டங்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தெரிந்தவர், தெரியாதவர் என எல்லோரிடம் நம் மக்கள் பாராபட்சமின்றி பகிர்ந்து கொள்வது புலம்பலைத் தான். பேருந்து நிலையத்தில் நிற்கும்போதுகூட, அருகில் நிற்பவர் தெரியாதவராக இருந்தாலும், 'நாம எதிர்பார்க்கும்போதுதான் நாம் போக வேண்டிய பஸ் வராது... எல்லாம் நம்ம நேரம்ங்க' என கொஞ்சம்கூட தயங்காமல் புலம்புவார்கள்.
இப்போது செல்போனின் ஆதிக்கம் அதிகமாகி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மக்கள் பேசுவது குறைந்து விட்டதால், தங்கள் மனதில் உள்ளதை எல்லாம் சமூகவலைதளப் பக்கங்களில்தான் அதிக ம் பகிர்கின்றனர். அதுவும் மீம்ஸ்கள் அவர்கள் புலம்புவதற்கும், கலாய்ப்பதற்கும் நல்ல வசதியாக உள்ளது என்பதால், தங்கள் மனநிலைக்கு ஏற்ற மாதிரியானவற்றை அதில் பகிர்ந்து கொள்கின்றனர்.
இப்போதும் அப்படித்தான் மாதம் பிறந்து பாதி ஓடிவிட்டதால், கையில் காசில்லை என்பது உட்பட மனதில் உள்ள கஷ்டங்களை எல்லாம் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications