வெயில் தாங்க முடியல.. கூலா ஒரு டீ போடுப்பானு சொன்னேன்.. இது ஒரு தப்பா?
சென்னை: வெயிலின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை வைத்தும், அதனால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் நகைச்சுவையான மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நம் நெட்டிசன்களிடம் மிகவும் பிடித்த விசயமே, 'துன்பம் வரும் வேளையில சிரிங்க'.. என்றா பார்முலா தான். கொட்டும் மழை, வெள்ளம், கொளுத்தும் வெயில் என எதுவாக இருந்தாலும் சரி, அதனை பார்ப்பவர்கள் சிரித்து மகிழும்படி, நகைச்சுவையான மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான் வெளியில் வெயில் எந்தளவுக்கு கொளுத்துகிறதோ, அதை எல்லாம்கூட சிரித்துக் கொண்டே ரசிக்கும்படியான மீம்ஸ்களாக்கி விடுகின்றனர். சைடுகேப்பில் இந்த வெயிலிலும் கூட நாங்கள் சூடாக டீ, காபி தான் குடிப்போம் என்பவர்களையும் கலாய்த்திருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications