குளிர்காலத்துல சூடா குடிச்சீங்க சரி.. இப்போ கொளுத்துற வெயில்லயுமாடா டீ குடிப்பீங்க!
சென்னை : வெயில் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், நெட்டிசன்களும் வெயிலை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டனர்.
முன்பெல்லாம் ஏப்ரல், மே மாதங்களை நினைத்து மட்டுமே வெயிலுக்கு பயந்தவர்கள், இப்போது பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே புலம்ப ஆரம்பித்து விட்டனர். அந்தளவுக்கு வெயில் நாளுக்கு நாள் தன் கோர முகத்தைக் காட்டி வருகிறது. இடையில் கொஞ்சம் கோடைமழை பூமியை குளிர வைத்தாலும், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தன் வேலையை உக்கிரமாக ஆரம்பித்து விட்டது சூரியன்.

அதனாலேயே பகலில் வெளியில் செல்ல மட்டுமல்ல.. வீட்டிற்குள் இருக்கவுமே மக்கள் புலம்புகின்றனர். இந்த கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளுவென ஏதாவது குடிக்கலாமா என்றுதான் பெரும்பாலான மக்களின் மனது விரும்பும். ஆனால், அவர்களிலும் சில வித்தியாச விரும்பிகள், 'சூடா ஒரு டீ குடிப்போமா' என கேட்கும் போது, 'என்ன மனுசன்யா நீயெல்லாம்' என்றுதான் சொல்லத் தோன்றும்.
இதைத்தான் தற்போது மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். 'குளிர்காலத்துல சூடா குடிச்சீங்க சரி.. இப்போ வெயில் கொளுத்துது.. இப்பயுமாடா டீ குடிப்பீங்க!' என டீ பிரியர்களை மீம்ஸ்களாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications