கறி சாப்பிடுபவர்கள் எனக்கும் சிறிது அனுப்பிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
ஞாயிறு பற்றிய ஸ்பெஷல் மீம்ஸ்களால் நிரம்பிக் கிடக்கின்றன சமூகவலைதளப் பக்கங்கள்.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக வழக்கம்போலவே, கறிக்குழம்பு, பிரியாணி மீம்ஸ்களால் கமகமத்துக் கிடக்கின்றன சமூகவலைதளப் பக்கங்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே நிச்சயம் வீட்டில் கறிக்குழம்பு இருக்க வேண்டும் என்பது அசைவ உணவுப் பிரியர்களின் எழுதப்படாத விதி. ஆனால், ஏதாவது ஒரு சில காரணங்களால் அன்று அசைவம் எடுக்கப்படவில்லை என்றால், மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில், 'என் சோகக் கதையக் கேளு தாய்க்குலமே.. அம்மா தாய்க்குலமே..' என புலம்பித் தீர்த்து விடுவார்கள்.

சரி, அசைவம் சாப்பிடாதவர்கள்தான் புலம்புகிறார்கள் என்றால், வயிறும், மனதும் நிறைய திருப்தியாகச் சாப்பிட்டவர்கள், 'ஞாயிறு அதற்குள் முடிந்து விட்டதே..' என தங்கள் பங்கிற்கு சமூகவலைதளங்களில் புலம்புகிறார்கள்.

இப்படியாக வழக்கம் போலவே, இந்த ஞாயிறும் சமூகவலைதளங்களில் சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களால் நிரம்பித்தான் கிடக்கிறது.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..






-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications