“இனி இந்தப் பயலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல”.. ஜெயிச்சா மட்டும் கலாய்க்காம விட்ருவோமா!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்தவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்களை வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் கலாய்த்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திருவிழா மாதிரி, அரசியல் கட்சியினருக்கும், மக்களுக்கும் கொண்டாட்டமாகி விட்டது. சோப்பு போட்டு, காய்கறி நறுக்கிக் கொடுத்து, டீ ஆற்றிக் கொடுத்து, கறி வெட்டிக் கொடுத்து, காலில் விழுந்து என தங்களால் என்னென்ன செய்ய முடியுமோ அந்தளவுக்கு இறங்கி வந்து வாக்கு சேகரித்தார்கள். அப்போதே அவர்கள் வாக்கு சேகரித்ததை வைத்து விதவிதமாக மீம்ஸ்களாக வெளியிட்டு கலாய்த்து வந்தனர்
இப்போது தேர்தல் முடிவுகள் வந்து, யார் யார் கவுன்சிலர் ஆகி இருக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டது. ஆனாலும் இவர்களை மீமர்கள் விடுவதாக இல்லை. தேர்தலில் தோற்றவர்கள், ஜெயித்தவர்கள் என வேறுபாடு காட்டாமல், ஜாலியாக மீம்ஸ் போட்டு இந்தத் தேர்தல் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications