டேய் யார்றா நீ..உன் பிரச்சினையே கப்பல்ல ஏத்துற அளவுக்கு இருக்கு..இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
சென்னை : மாதக் கடைசி ஆகி விட்டதால், கையில் பணமில்லை என்ற மன அழுத்தத்தை எல்லாம் மீம்ஸ்களாக்கி சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பணம் மட்டுமே சந்தோசத்தைக் கொடுத்து விடாது என பொதுவான கருத்திருந்தாலும், இப்போதெல்லாம் பணம் இல்லையென்றால் சந்தோசத்தோடு, நிம்மதியும் இல்லாமல் போய் விடுகிறது. எவ்வளவுதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும், அவரவர் அளவிற்கு வருமானம் போதவில்லை என்பது பெரிய புலம்பலாக இருக்கிறது.
அதுவும் மாதக்கடைசி வந்து விட்டால், கையில் காசில்லை என்ற புலம்பல் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் அடுத்த மாதம் அடுத்தடுத்து வரும் இஎம்ஐகளுக்கு என்ன செய்வது என்ற கவலையும் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது. பிறகென்ன வழக்கம் போல் தங்கள் கவலைகள், ஆதங்கங்கள் மற்றும் புலம்பல்களை எல்லாம் விதவிதமான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மன அழுத்தம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications