அன்னையிடம் அன்பை வாங்கலாம்.. அப்டியே மனைவியிடம் அடியை வாங்கலாம்னு சொல்லி இருக்கலாம்ல!
சென்னை: வெள்ளிக்கிழமை மாலையாகி விட்டது, அடுத்து சனி, ஞாயிறு விடுமுறையை நினைத்து குதூகலமாக இருப்பார்கள் என நினைத்தால், நம் நெட்டிசன்கள் மனைவிகளைப் பற்றி மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
'என்னதான் குடும்பத்தலைவர் என வெளியில் பீற்றிக் கொண்டாலும், வீட்டுக்குள் நடப்பது என்னவோ அல்லி ராஜ்ஜியம்தான்' என்பதுதான் திருமணமான பல ஆண்களின் குற்றச்சாட்டு. ஆனால் மனைவிகளிடம் கணவர்களைப் பற்றிக் கேட்டால், அவர்கள் ஒரு புத்தகமே போடும் அளவிற்கு புகார்களை அடுக்குவார்கள்.. அது வேறு கதை.

ஆனால் பொதுவெளியில் எப்போதுமே மனைவிகள் கணவர்மார்களைக் கொடுமைப்படுத்துவதாக மீம்ஸ்களைப் பகிர்வதுதான் எப்போதுமே டிரெண்டிங்கில் இருக்கும். இப்போதும் அப்படித்தான் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை என சந்தோசப்படாமல், மனைவியிடம் அடி வாங்கப் போவதை நினைத்து பீல் பண்ணி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் இந்தக் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications