அரிசி மூட்டையில ஒட்டுனமாதிரி தண்ணியில ஒட்ட ஸ்டிக்கர் தேடிகிட்டு இருந்தாங்கலாம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பறித்து அதில் அதிமுகவினர் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டியது பற்றி தான் மக்கள் இன்னும் ஃபேஸ்புக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு ஏராளமான பிரபலங்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கினர். அந்த நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பறித்து அவற்றில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் அதை பலரும் ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

மோடி
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் அவர் தமிழகத்திற்கு வெள்ளநிவாரணமாக அளித்த ரூ.1940 கோடியும் ஸ்டிக்கர் அடிக்கவே சரியாக இருந்தது என்று கிண்டல் செய்துள்ளனர் மக்கள்.

ஸ்டிக்கர்
சப்போஸ் சென்னையில் மறுபடியும் வெள்ளம் வந்து மக்கள் கஷ்டப்பட்டாங்கன்னா உடனே நிவாரணம் பண்ணுவீங்களா இல்ல ஸ்டிக்கர் ஒட்டி சாவடிப்பீங்களா.

தண்ணீர்
அரிசி மூட்டையில ஒட்டுனமாதிரி தண்ணியில ஒட்ட ஸ்டிக்கர் தேடிகிட்டு இருந்தாங்கலாம். அதான் ஏரியில தண்ணி திறந்துவிட லேட்டாயிடிச்சி

ஏரிய
அம்மா சொல்லல அதானால நாங்க ஏரிய முன்னாடியே திறக்கல

பழக்கதோஷம்
பழக்கதோஷத்துல நிவாரண தொகைய இப்படி குடுத்துடாதீங்கப்பா!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications