இதுக்குதான் விளையாட வர மாட்டேன்னு சொன்னேன்.. பாவமாக தோற்ற பாகிஸ்தான்! பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்
சென்னை: டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மோசமாக தோற்றிருக்கிறது. இந்த ஒரு தோல்வியால் மட்டும் அந்த அணி 3வது இடத்திற்கு சரிந்திருக்கிறது. அணியின் விளையாட்டு மோசமாக இருந்ததாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன. சோஷியல் மீடீயாக்களில் பாகிஸ்தானை கலாயத்து மீம்ஸ்கள் பரவலாக ஷேராகி வருகின்றன.
கொழும்பின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியாக ஆடி 176 ரன்களை குவித்திருந்தது. இது எளிதான இலக்குதான். சரியாக பிளான் செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் அணி கடுமையாக சொதப்பியது.

18 ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 114 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த தோல்வி பாகிஸ்தானின் சூப்பர் 8 தகுதி வாய்ப்புகளை ஆபத்தில் தள்ளியுள்ளது.

இந்த தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ரசிகர்கள் பலர் தங்கள் வீடுகளிலிருந்த டிவிகளை போட்டு உடைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக பாகிஸ்தானி அணியின் கிங் என்று அழைக்கப்படும் பாபர் அசாம் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் குவிந்துள்ளன. முதலில் அவரை கிங் என்று அழைப்பதை நிப்பாட்ட வேண்டும் என்று பாக் ரசிகர்கள் டென்ஷன் ஆகியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications