இது என்னங்க.. புது புரளியா இருக்கு!
சென்னை: தமிழகம் முழுவதும், ஆடி மாதத்தின் ஆரம்பத்துடன் சற்று தனித்துவமான பாரம்பரியங்கள் தொடங்குகின்றன. குறிப்பாக புதுமண தம்பதிகளுக்கு இது ஒரு முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில், பெண் தாய்வீட்டிற்கு அழைத்து செல்லப்படும் நடைமுறை இன்று வரை பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன் பின்னணியில் ஆன்மீக காரணங்களும், குடும்ப வழக்கங்களும் அடங்கியுள்ளன. ஆடி மாதம் முழுக்க திருமணத்திற்கும், உறவுகளின் சங்கமத்திற்கும் இடைவெளி வைக்கப்படுவது வழக்கம். இது சிலருக்கு பாசமும், சிலருக்கு பசப்புமாகவே அமைகிறது.

புது மாப்பிள்ளைகள் கவலையின் உச்சத்தில் இருப்பாங்க, பழைய மாப்பிள்ளைகள் இப்போ கூட்டிட்டு போங்கடா என கெஞ்சுற நிலையில் இருப்பாங்க. அதாவது புது மண தம்பதிகளை பிரித்து வைத்து பெண்ணை அவளது வீட்டிற்கு 1 மாதம் அழைத்து செல்வதே இந்த ஆடி மாதத்தின் சிறப்பாகும். ஆனால் இந்த நாட்களில் ஆண்கள் படும் தவிப்பை பார்க்கவே முடியாது.
திருமணம் முடிந்ததும் நமக்கென ஒருத்தி என்று தொடங்குவதற்குள் ஆடி மாதம் பலரின் வாழ்க்கையில் கதகளி ஆடி விடுகிறது. சமூக ஊடகங்களிலும், 'ஆடி பிரிவு' பற்றிய அனுபவங்கள் மீம்ஸ்கள், அனுபவப் பதிவுகள் வழியாக வெளிப்படுவதை பார்க்கலாம். அவற்றில் சில உங்களுக்காக இந்த பதிவில் பார்க்கலாம்.







-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications