அப்புறம் தம்பி.. புரட்டாசி பொறந்துருச்சுல்ல!!
சென்னை: புரட்டாசி மாதம் தமிழ்க் காலண்டரில் ஆறாவது மாதமாகும். இது பொதுவாக செப்டம்பர் முதல் அக்டோபர் வரை வரும். பலர் இந்த மாதம் முழுவதும் சைவ உணவு மட்டும் உண்ணும் பழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். புரட்டாசியில் திருமாலை வழிபட்டால் குடும்ப நலமும், செல்வ வளமும் அதிகரிக்கும் என்று மக்கள் நம்பிக்கை உள்ளது.
இளம் தலைமுறையினருக்கும் இது ஒரு விதி போலத்தான் இருக்கும். சிலருக்கு சைவம் பிடிக்காமல் இருந்தாலும், வீட்டாரின் அழுத்தத்தால் விரதத்தில் பங்கேற்க நேரிடும். ஆனாலும் குடும்பத்தோடு சேர்ந்து இருப்பதற்காகவே அந்த பழக்கத்தைப் பின்பற்றுவார்கள்.
சிலர் மட்டும் கொஞ்சம் வேற மாதிரி நடக்கிறார்கள். வீட்டில் சைவம் மட்டும் தான் சாப்பிடுவதாகக் காட்டி, வெளியே போகும்போது நண்பர்களோடு சேர்ந்து அசைவம் சாப்பிட்டு விட்டு, எதுவும் தெரியாதவர்கள் போல வந்து கலந்து கொள்வார்கள். இது குடும்பங்களுக்கு தெரியாமல் நடப்பதால், ஒரு வித நகைச்சுவையான அனுபவமாகவே மாறி விடுகிறது.

இப்போதான் சமூக வலைத்தளங்களில் "ஆடு, கோழி குஷியா இருக்குற மாதிரி" மீம்ஸ்களும், நான் வெஜ் பிரியர்கள் ஒரு மாதம் சோகத்தில் இருப்பது போலவும் கலாய்ப்புகளும் பக்கத்துக்கு பக்கம் வைரலாக ஆரம்பித்துவிடும். அதுவும் இளம் தலைமுறையினருக்கு புரட்டாசி வந்தா ஏற்படும் சோகம் தான் அதிக மீம்ஸ் கன்டென்ட்டாக மாறும். உங்க நண்பர்கள் யாராவது புரட்டாசி விரதம் இருந்தால் இந்த மீம்ஸ் ஷேர் பண்ணிவிடுங்க...








-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications