வெயிலும் அடிக்குது.. மழையும் பெய்யுது.. என்னங்க க்ளைமேட் இது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களில் மழை பொழிவுகள் பதிவாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது சாரல் மழைகள் பெய்து, சூழலை சிறிதளவு குளிர்விக்கின்றன. பல இடங்களில் ஒரு நேரத்தில் வெயில், ஒரு நேரத்தில் மழை என வானிலை மாறி மாறி வருகின்றது. இந்த பருவ நிலை மாற்றத்தால் மக்கள் சிலருக்கு நிம்மதி கிடைத்தாலும், சிலருக்கு அதே சமயம் சிரமமாகவும் இருக்கிறது.

பொதுவாக வெயில் அடித்தால், "ஐயோ, இந்த வெயில் சுட்டெரிக்குதே!" என்று புலம்புபவர்கள், மழை பெய்தாலுமே "என்னடா இது, நச நசன்னு இருக்கே!" எனும் புலம்பலையும் வெளிப்படுத்துவார்கள். வெயிலில், எவ்வளவு சிரமம் இருந்தாலும் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்து முடித்துவிடுவார்கள். ஆனால், மழை பெய்துவிட்டால், ஒரு சிறிய இடத்திற்கு கூட செல்லும் வேலை தடைபட்டு விடும். அன்றாடச் செயல்கள் பாதிக்கப்படும்.

memes comedy motivational instagram memes

இதனால் மழை, வெயில், வானிலை மாற்றங்கள் ஆகியவை ஒருவருக்கொருவர் கலந்துபோய், மக்கள் வாழ்க்கையை சற்று சிரமத்துடனும் சற்று நிம்மதியுடனும் முன்னெடுத்து செல்லும் வகையில் இருக்க நெட்டிசன்களோ அதையும் ரசித்து கலகலப்பான மீம்ஸ்களாக மாற்றி, தங்களது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறார்கள்.

memes comedy motivational instagram memes
memes comedy motivational instagram memes
memes comedy motivational instagram memes
memes comedy motivational instagram memes
memes comedy motivational instagram memes
memes comedy motivational instagram memes
memes comedy motivational instagram memes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+