ஓஹோ... அதான் எங்க ஏரியால நாய் நடமாட்டம் அதிகமாகி இருக்கா..!
கொரோனா ஊரடங்கு பற்றிய மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது குடும்பத்தலைவிகளுக்கு பழக்கமான விசயம்தான். ஆனால் ஆண்கள் தான் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
ஊரடங்கை மீறி வெளியில் சென்றால் போலீசாரிடம் அடி வாங்க வேண்டி வருமே எனப் பயந்த ஒருவர், நாய் மாதிரி வேடமணிந்து தெருவில் நடந்து சென்ற வீடியோ ஊடகங்களில் வெளியானது.
இது ஒருபுறம் இருக்க, மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் குடிமகன்கள் மருத்துவரின் பரிந்துரைத்தால் மது வாங்கிக் கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இவைகளையெல்லாம் வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications