எடுடா வண்டியை... அமுக்குடா ஹாரன...!
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆவேச மீம்ஸ்கள் இணையதளத்தில் வளைய வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அண்மையில் தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும், இதனை கண்டுகொள்ளாத மத்திய அரசை கலாய்த்தும் ஏராளமான மீம்ஸ்கள் இணையதளத்தில் வலம் வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

கடைசி வர சொல்ல மாட்டங்க போல
கடைசி வர நம்மல இந்தியாகாரன்னு சொல்லவே மாட்டாங்க போல..

ஏன்டா எங்கள சாவடிக்கிறிங்க
இப்படிதான் உயிரை பனைய வச்சு வாழுறோம்...

ஓட்டுக்கு தான் மக்கள் தேவை
தமிழன் என்றால் எங்கும் அடிதான்.. கேட்க ஆள் இல்லாத அனாதைகள்

அடி போடி பைத்தியக்காரி..
இந்த பய மக்க ஊர்ல இருக்கறதுக்கு இலங்கைகாரன்ககிட்ட சுடுபட்டே செத்துரலாம்...

எடுடா வண்டியை..
எடுடா வண்டியை... அமுக்குடா ஹாரன்ன...












Click it and Unblock the Notifications