மாட்டுக்கறிய திங்க சொல்லு... மோடி என்ன இந்தியாவே திரும்பி பாக்கும்..!!
டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று எலிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.
சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று எலிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடியை கண்டித்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாராமுகத்துடன் இருக்கு,ம் மோடி அரசைக் கண்டித்தும் ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. அவற்றில் சில இதோ...
ராஜஸ்தான் விவசாயிகளுக்கு நன்றி
ஆதரவு கொடுத்த ராஜஸ்தான் விவசாயிகளுக்கு நன்றி.. இன்று தமிழகம் நாளை உங்கள் மாநிலமாக கூட இருக்கலாம்..
எலிக்கறி சாப்பிடும் போராட்டம்
டெல்லியில் எலி சாப்பிடும் போராட்டத்தை தொடங்கிய தமிழக விவசாயிகள் : என்ன கொடுமை இது...
மீண்டும் வீதிக்கு வா தமிழா
மீண்டும் வீதிக்கு வா தமிழா.. ஜல்லிக்கட்டை விட பெரிய போராட்டத்தை உருவாக்குவோம்..
இந்தியாவே திரும்பி பாக்கும்
மாட்டுக்கறிய திங்க சொல்லு சகல... மோடி என்ன இந்தியாவே திரும்பி பாக்கும்...
எலிக்கறி கொறிப்பதுவோ!
புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி கொறிப்பதுவோ!!
அப்ப தெரியும் அந்த வலி...
நீங்க சாப்டுற தட்டுல சோறுக்கு பதிலா அந்த எலிய வச்சு பாருங்க அப்ப தெரியும் அந்த வலி...
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications