வாழ்க்கைலாம் நல்லாதான் போகுது.. நாந்தான் போனை நோண்டிட்டே நாசமா போயிட்டு இருக்கேன்!
சென்னை : போனை நோண்டிக் கொண்டே இருப்பதால் வாழ்க்கை நாசமாவதாக நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
வாரத்தில் ஒரு நாளாவது ஏதாவது புலம்பல் மீம்ஸ்களைப் பகிர்ந்தால்தான், நம் நெட்டிசன்களுக்கு நிம்மதியாகவே இருக்கும். ஒன்று பணக்கவலை அல்லது மனக்கவலை.. இதுதான் பெரும்பாலும் நெட்டிசன்களின் புலம்பலுக்கு காரணமாக இருக்கும். சமயங்களில் பணக்கவலையால்தான் மனக்கவலையே வருகிறது என தத்துவ மீம்ஸ்களையும் பகிர்வார்கள்.
அந்தவகையில் இன்று, வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்பி வருகின்றனர். "எங்க போனாலும் கூடவே வருது மாமா பிரச்சினை" என்பதில் ஆரம்பித்து, "வாழ்க்கைலாம் நல்லாதான் போகுது.. நாந்தான் போனை நோண்டிக்கிட்டே நாசமா போயிட்டு இருக்கேன்!" என தங்களைத் தாங்களே நொந்து கொண்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
பெண்களுக்கு இஞ்சி தரும் 5 மேஜிக் நன்மைகள்! மாதவிடாய் வலி முதல் செரிமானம் வரை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications