‘சென்னைக்கு மிக அருகில்’.. எங்க இப்போ அந்த வார்த்தைய சொல்லுங்க பார்க்கலாம்!
சென்னை : புயல் கரையைக் கடந்து விட்டாலும், அது தந்த மழையால் இன்னும் மக்கள் அவதிப்பட்டு வருவது போல, நெட்டிசன்களும் இணையத்தில் மழை மீம்ஸ்களைப் பொழிந்து வருகின்றனர்.
மிக்ஜாங் புயலும், அது சென்னையில் ஏற்பட்ட பாதிப்பும் வார்த்தைகளில் சொல்ல முடியாதது. மழை நீர் இன்னமும் பல இடங்களில் தேங்கி இருப்பது மாதிரியே, மக்களும் வெள்ளம் தந்த பிரச்சினைகளில் இருந்து முழுமையாக இன்னும் மீளவில்லை.

இந்த நேரத்தில், புண் பட்ட மனதை மீம்ஸ் போட்டு ஆற்று, என விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். இப்போது வந்த வெள்ளம் பெரியதா? அல்லது 2015ல் வந்த வெள்ளம் பெரியதா? என்ற விவாதங்களோடு, சென்னையில் ஏரி இல்லை, இப்போது சென்னையே ஏரியில் தான் உள்ளது' என்பது மாதிரியான யதார்த்தங்களையும் ரசிக்கும்படியான மீம்ஸ்களாக்கி பகிர்ந்து வருகின்றனர்.
வட மாவட்டங்களைத் தொடர்ந்து, தற்போது தென் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருவதால், இந்த மீம்ஸ்கள் இப்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications