அவனே பாவப்பட்டு ஏதாவது காசு தருவான்.. நீ நொய்யி நொய்யினு புலம்பிட்டு இருக்காம கால் கனெக்ட் பண்ணு!
சென்னை : மாதக்கடைசி என்றாலே வழக்கமாக 25 தேதிக்கு மேல்தான் நம் நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பிப்பார்கள். ஆனால் இந்த மாதம், நாட்கள் கம்மி என்பதாலோ என்னவோ இப்போதே பணத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
பணம்தான் இப்போது எல்லாவற்றிற்கும் பிரதானமாக இருக்கிறது. முன்பெல்லாம் குணத்தைக் கொண்டாடியவர்கள்கூட, இப்போதெல்லாம் பணம் இருப்பவர்களைத்தான் கொண்டாடுகிறார்கள். என்னதான் வெற்றுக் காகிதம் என பணத்தை திட்டினாலும், இப்போது அதைத் தேடி, அதன் பின்னே ஓடுபவர்கள்தான் அதிகம்.
என்ன.. புலம்பல் கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என நினைக்கிறீர்களா? மாதக் கடைசி ஆகி விட்டாலே நம்மில் பலர் இப்படித்தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஓவராக புலம்பத் தொடங்கி விடுவார்கள். அதுவும் இந்த மாதம் மற்ற மாதங்களைவிட நாட்கள் கம்மி, சீக்கிரம் சம்பளம் வரும் என எதிர்பார்த்திருந்தால், அதற்கு நேர் எதிராக, சீக்கிரம் கையில் இருந்த பணம் காலியாகி விட்டது போல. அதனால்தான் இந்த மாதம் இப்போதே பணத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டனர் நம் மக்கள்.
"சிறுதுளி பெருவெள்ளம் என்பதெல்லாம் பழைய பழமொழி.. சிறு சிறு இஎம்ஐ பின்னர் பெருங்கடன்" என்பதில் ஆரம்பித்து, "கையில இருக்கறதை வச்சு சந்தோசமா இருனு எல்லோரும் அட்வைஸ் பண்றாங்க.. ஆனா நம்ம கிட்ட இருக்கறது எல்லாம் கடனும், கஷ்டமும்தான்.. இதை வச்சி எப்டி சந்தோசமா இருக்கிறது" என்பது வரை விதவிதமாய், ரகரகமாய் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக....









-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications